Thursday, March 03, 2022

மகிழ்ச்சி கொள்!


நண்பர் BSNL இராமசாமி அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வொரு நாளுமே புத்தம் புதுநாளே!

உள்ளம் மகிழவேண்டும் இல்லையேல் முன்னேறிச்

செல்தல் அரிதாகும் பார்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home