பணிவே உயர்த்தும்!
உயர்வு மனப்பான்மை ஆணவத்தைத் தூண்டும்!
மனப்பான்மை தாழ்வென்றால் கோழையாய் மாற்றும்!
இரண்டையும் விட்டே பணிவுடன் வாழ்ந்தால்
உயரலாம் நம்பிக்கை கொண்டு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:07 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home