Thursday, March 03, 2022

மாறுவதே வாழ்வு

 மாறி மாறி மாறுவதே வாழ்வு!


மாறத் தகுதிவரும் காலத்தில் மாற்றங்கள்

மாறித்தான் ஆகும்! தவிர்த்தல் அரிதாகும்!

ஓடி ஒளிந்தாலும் மாற்றங்கள் மாறிவிடும்!

மாறிமாறி மாறுவதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home