நட்பின் இலக்கணம் இமயம்-- பாலு
முகங்குளிர புன்னகை பூத்திருக்கும்! நெஞ்சத்
தகங்குளிர நாளும் மணங்கமழும் நட்பின்
இமையாய் இமயமும் பாலுவும் இங்கே
அமைந்தேதான் வாழ்கின்றார் வாழ்த்து!
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:48 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home