Thursday, March 03, 2022

நண்பர் இசக்கிராஜன்


நண்பர் இசக்கிராஜன் அனுப்பியதன் தமிழாக்கம்!


இருமுனைக் கத்தியே ஆணவ மாகும்!

வெளிமுனை நற்புகழை வெட்டிக் கெடுத்துவிடும்!

உள்முனை தூய்மையை மாசாக்கிப் பார்த்திருக்கும்!

உள்மன மாசகற்று நீ.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home