பேரன்கள் நிக்கிலும் வருணும்!
பள்ளியின் சீருடை போட்டேதான் பேரனோ
அள்ளும் அழகில் நிற்கின்றான் நிக்கில்தான்!
நிற்கும் வருணோ குளிராடி போட்டேதான்
அற்புதமாய்ப் பார்க்கின்றான் கட்டிலில் சாய்ந்தேதான்!
சுற்றத்தின் பேரழகே இஃது.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:35 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home