வாழ்க்கை!
வாழ்க்கை கடுமையோ? காலக் கொடுமையோ?
தாளப் பிழைகளோ? பண்ணில் முரண்களோ?
கோலச் சிதைவுகளோ? வேரின் பழுதுகளோ?
நாலும் உருக்குலைந்த தே!
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:38 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home