Friday, March 04, 2022

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


மனமொன்றி வாழ்தல் எளிதல்ல நாளும்!

கணைபோல் சவால்களோ பாய்ந்துவரும் நோக்கி!

அனைத்தையும் சந்திக்க வேண்டும் நிமிர்ந்து!

இவைகளை மீறி மகிழ்வுடன் வாழ்தல்

மனையில் மகிழ்ச்சிதான்! ஆசியென்றே சொல்வோம்!

அனைவரும் வாழ்த்துவார் இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home