மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, March 05, 2022
நண்பர் இராமசாமி அனுப்பிய படம்
நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய படத்திற்குக் கவிதை!
பேராசை பேரிழப்பே!
இல்லம் சிறிதுதான் கள்ளமற்று வாழ்கின்ற
உள்ளம் பெருந்தன்மை இல்லமானால் வாழ்க்கையோ
இவ்வுலகில் நிம்மதிதான்! பேராசை பேரிழப்பே
என்பதை என்றும் உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
10:32 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
பிருந்தா பிறந்தநாள்
ஆசிரியை சீதளாதேவி அவர்களுக்கு வாழ்த்து
ஊடகமே ஏன்?
வாழ்வின் சூழ்நிலை!தொண்டையில் முள்!
நண்பர் பன்னீர் செல்வம்
வாழ்த்தி மகிழ்வோம்
நண்பர் எழில்புத்தன்
மகிழ்ச்சி கொள்!
வாழ்க்கை
பணிவே உயர்த்தும்
0 Comments:
Post a Comment
<< Home