மகளிர்நாள் வாழ்த்து!
08.03.22
பெண்ணடிமை ஆண்களால் உண்டாகும்! ஆணடிமை
பெண்களால் உண்டாகும்! இந்த இரண்டுமின்றி
அன்பைப் பகிர்ந்தளித்தே இங்கே இருவரும்
பண்புடனே வாழ்தல் சிறப்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:16 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home