Tuesday, March 08, 2022

நண்பர் இசக்கிராஜன்


நண்பர் இசக்கிராஜன் அனுப்பியதன் கவிதை ஆக்கம்!

துணிந்தால் வலிமை வளர்கிறது! நாமோ

இணைந்தாலே ஒற்றுமை! மற்றும் பகிர்ந்தால்

*மனங்கனிந்த அன்பு வளர்கிறது! என்றும்*

*மனங்குளிர அக்கறை என்றால் உறவு*

*தழைத்தோங்கும் நாளும் உணர்*.


_*மதுரை பாபாராஜ்*

 

0 Comments:

Post a Comment

<< Home