நண்பர் கணியன்!
கணியன் கவிதை சொரிவிப்பார்! நன்கு
கவிதை விவரிப்பார்! தப்பை எரிவிப்பார்
வேற்றுமை தன்னை பிரிவிப்பார்! நண்பரின்
ஆற்றலே ஆற்றலென்று சாற்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:16 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home