காலநேரம் பார்!
குழந்தையோ இல்லை பெரியவரோ இங்கே
பரபரப்பாய் உள்ளநேரம் தொந்தரவு செய்தால்
சுழிப்பார் முகத்தை! உகந்தநேரம் பார்த்தே
நெருங்குதல் நன்றென்(று) உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:57 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home