நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!
உங்கள் தரத்தை அளவுகோலை வேலையில்
என்றும் சமரசம் செய்து குறைக்கவேண்டாம்!
எப்போதும் பண்படுத்தி மேம்படுத்த வேண்டுமிங்கே!
சற்றே குறைவாய் இருந்தாலும் நாள்தோறும்
முற்றும் அதிகரித்தல் நன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:41 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home