எல்லைக்குள் வாழப் பழகு!
சின்னப் பிள்ளைகள் என்னென்ன செய்தாலும்
கண்மூடி கண்டிக்கும் வண்ணம் பெரியவர்கள்
தங்களின் மூக்கை நுழைப்பது நல்லதல்ல!
நம்எல்லைக் குள்ளே இருப்பதே நல்லது!
எல்லைக்குள் வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:07 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home