Sunday, June 18, 2023

நண்பர் முரளி அனுப்பிய படம்



 நண்பர் முரளி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மலர்கள் படம்போட்ட கோப்பை குளம்பி,

கலக்கிப் பருக கரண்டி இரண்டை

அழகாக தட்டில் வைத்தே வணக்கம்

வழங்கிய நண்பரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home