Friday, June 16, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

நம்முடைய எண்ணங்கள் எல்லாமே வலுவுடைத்து!
என்ன நினைக்கிறோமோ இங்கே நடந்துவிடும்!
நம்எண்ணம் நேர்மறை எண்ணமாக தோன்றட்டும்!
எண்ணம்போல் வாழ்வுதான் சாற்று.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home