இருவீரும் இவ்வாறே புன்னகையோடு நீடு நோயின்றி வாழ்க பல்லாண்டு.
தென்காசி கணியன் கிருஷ்ணன்
பரந்த மனப்பான்மையே நல்லது!
முரட்டுப் பிடிவாத எண்ணத்தை விட்டுப்
பெருந்தன்மை கோழைத் தனமல்ல
என்னும்
பரந்த மனப்பான்மைப் பண்பை வளர்த்தால்
தரமாக வாழலாம் சாற்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home