இலக்கை நெருங்கும் முன்!
இலக்கை நெருங்கும் முன்!
வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி இலக்கினைக்
கால்களோ தொட்டுவிடும் தூரத்தில் உள்ளதால்
வாழ்க்கையில் வெற்றி உறுதியென்றே எண்ணினேன்!
சூழ்நிலையோ இங்கே சுனாமிபோல் வந்தேதான்
தூக்கி எறிந்ததே! போய்விழுந்தேன் பின்னாலே!
ஊக்கம் இழந்தே தவிக்கின்றேன் நானிங்கே!
காற்றில் சருகானேன் நான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home