Monday, June 12, 2023

இன்சொற்களே பேசு!

 இன்சொற்களே பேசு!

பேச்சைக் குறைத்தாலே வம்பு நெருங்காது!

பேச்சுக்குப் பேச்சு பகையை வளர்த்துவிடும்!

ஊற்றெடுக்கும் உட்பகைக்கே வித்திடும் வன்சொற்கள்!

ஊதிப் பெரிதாக்கும் பேச்சு.


மதுரை பாபாராராஜ்

முற்றிலும் உண்மை!

இனியவை பேச

இன்னா தவிர்க்கலாம்!

இனியவை பேசி

இன்புற்று வாழலாம்!

இமயவரம்பன் அமெரிக்கா


0 Comments:

Post a Comment

<< Home