Monday, June 12, 2023

தண்டனை உண்டு

 தண்டனை உண்டு!


சொந்தக் குழந்தைகளை ஏக்கத்தில் விட்டுவிட்டு

எந்தெந்தப் பிள்ளையையோ கொஞ்சி மகிழ்கின்றார்!

தந்தைக்கும் இந்த நிலைமைக்கும் யார்பொறுப்போ

இந்தப் பிறவியில்  தண்டனை உண்டென்பேன்!

சொந்தக் குழந்தைகளின் ஏக்கப் பெருமூச்சில்

என்னென்ன ஆகுமோ சொல்?


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home