நண்பர் அன்பு அனுப்பிய படத்திற்குக் கவிதை!
காகம் கரைந்துண்ணும்! கானக் குயிலினமோ
ராகம் இசைமீட்டும்! எல்லாம் தெரிந்திருக்கும்
மாந்தரோ தங்களுக்குள்
ஒற்றுமை பேணமாட்டார்!
ஈதல் இசைபட வாழமாட்டார் இவ்வுலகில்!
ஆசையின் வித்தாவார் பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:52 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home