Monday, June 05, 2023

நண்பர் அஷ்ரப் தென்காசி


தென்காசித்திருவள்ளுவர் கழகம்!

அஷ்ரப் வாழ்க!

திருக்குறள் ஆய்வாளர் அஷ்ரப்பின் ஆணித்
தரமான வாதங்கள் வள்ளுவத்தைப் போற்றும்!
உரமாகும் நல்ல கருத்தாய் மலரும்!
நிலைக்கும் குறளின் புகழ்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home