Sunday, June 04, 2023

பக்குவம் தேவை


 பக்குவம் தேவை!


இருக்கின்ற சூழ்நிலையில் நாள்தோறும்  நாமோ

இருப்பதற்குப் பக்குவம் கொள்வதே நன்று!

அணுகுமுறை ஒன்றுதான் நிம்மதிக்குத் தூது!

நமக்கேற்ப மற்றவரை மாற்றிட எண்ணும்

மனநிலை என்றும் சரியல்ல இங்கே!

அனுசரித்து வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home