மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, June 03, 2023
கணைகொடிது
கணைகொடிது!
தனித்தனியாய் வாழ்ந்தாலும் ஒற்றுமையாய் வாழும்
மனநிலை பெற்றால் முரண்பாடே இல்லை!
கணைபோலச் சீறும் சினத்தைத் தவிர்ப்போம்!
கணைகொடிது யாழினிது கேள்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
5:37 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
நண்பர் எழில் புத்தன்
நண்பர் இராமசாமி அனுப்பிய படம்
நண்பர. எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன்
நண்பர் சேதுமாதவன்!
நண்பர் எழில்புத்தன்
ஏன்?
கடமை!
கண்ணீர்த்துளிகள்
திருந்து
0 Comments:
Post a Comment
<< Home