Thursday, June 01, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

சிலநேரம் இங்கே கடினப்  பணியை
சிலவாய்ப்பை வைத்தே முடித்திருப்போம்!  திட்டம்
வரைதல் செயல்படுத்தல் சிந்திக்கும் போது
கவனம் தவறலாம்! நாமோ இதையும்
கவனத்தில் கொண்டிருந்தால் நன்று.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home