கண்ணீர்த்துளிகள்!
அழவைத்துப் பார்க்கின்ற வக்கிரத்தைச் செய்வோர்
அழுகின்ற கோலத்தை ஏற்படுத்தும் காலம்!
விழுகின்ற கண்ணீர்த் துளிகளுக் கெல்லாம்
அழவைத்துப் பார்ப்போர் பொறுப்பு.
மதுரை பாபாராஜ்
!
posted by maduraibabaraj at 2:27 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home