Saturday, June 03, 2023

வரவேற்பு! வழியனுப்பு!


 வரவேற்பு! வழியனுப்பு!


கவிதைக்குத் தூண்டல்: வசந்தா


உயிருடன் வாழும் பொழுதிலே நம்மைக்

களிப்புடன் நாளும் வரவேற்றுப் பார்ப்பார்!

உயிர்போன பின்போ வழியனுப்ப நேரம்

கணித்திருப்பார்! வாழ்வின் இயல்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home