பேரன்களின் தாக்கம்!
சுசாந்த் -- நிக்கில் -- வருண்
பேச முடியாது! பார்க்க முடியாது!
பாசத்தைக் காட்டித்தான் கொஞ்ச முடியாது!
ஊசலாடும் ஏக்கத்தை நெஞ்சில் சுமந்தேதான்
வாடி வதங்குகிறோம் இங்கு.
மதுரை பாபாராஜ்
திண்டுக்கல் --
03.06.23
posted by maduraibabaraj at 6:53 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home