தாழ்வும் உயர்வும்!
அற்ற குளத்து அறுநீர்ப் பறவைபோல்
சுற்றத்தை விட்டேதான் வாழ்வது தாழ்வுதான்!
அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தல்போல்
ஒட்டியே வாடிச் சரிதலே என்றாலும்
அப்படி வாழ்தல் உயர்வு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 1:51 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home