Monday, June 05, 2023

ஓவியத்திற்குக் கவிதை


அம்மா திருமதி நிலமங்கை துரை வரைந்த ஓவியத்திற்குக் கவிதை!


அடிக்கின்ற கோடைவெயில் தாக்கத்தைப் பார்த்து

நடனமாது வீசும் விசிறியின் காத்து

உதவுதோ வெப்பந் தணிவதற்கு இங்கே?

கலைநயம் பேசும் படம்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home