வண்ணம் தந்தவர்: தென்காசி கிருஷ்ணன்
தறிகெட்டுப் போனால் கடிவாளம் தேவை!
நெறிபோற்றி வாழ்ந்தால் கடிவாளம் ஏனோ?
தறிகெட்ட்டுப் போகாமல் எல்லைக்குள் வாழும்
முறையறிந்து வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:18 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home