Tuesday, June 13, 2023

தொல்லை!

 தொல்லை!


பெற்றோரைப் பிள்ளைகள்  துன்புறுத்திப் பார்க்கின்றார்!

முற்றிலும் தன்னலச் சேற்றிலே நீந்துகின்றார்!

உற்றார் உறவினரை நாளும் புறக்கணித்து

அற்பத்தின் வித்தானார்! இங்கு.


தன்னலத்தால் பெற்றோரை நட்டநடு வீதியில்

அன்றாடம் பிச்சை எடுக்கவைக்கும் பிள்ளைகள்

பிள்ளையல்ல தொல்லைதான் செப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home