ஐயா துரைசாமி அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!
வாழ்வில் வளைந்து கொடுத்தேதான் வாழவேண்டும்!
வாழ்வை வளைக்க முடியாது என்பதை
ஆழ்மனத்தில் வேரூன்றச் செய்யும் அடையாளக்
காட்சிப் பொருளே இது.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:56 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home