திருமணநாள் வாழ்த்து!
நாள்:14.06.23
இணையர்:
முரளி -- விஜயா
இல்லற முத்துக்கள்:
மகள்கள்:
மைத்ரேயி -- சௌம்யா
இல்லற வாழ்விலே முப்பத் திரண்டாண்டில்
நல்லறங் கொண்டே அடியெடுத்து வைக்கின்ற
உள்ளத்தால் ஒன்றிய நீங்கள் இருவரும்
பல்வளங்கள் பெற்றே மகள்களுடன் பல்லாண்டு
இவ்வுலகில் வாழியவே நீடு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
0 Comments:
Post a Comment
<< Home