ஒன்றுக்குள் ஒன்றாய் இருந்தால்தான் நன்மைகள்
பன்முகங் காட்டிச் சிரித்திருக்கும்! நல்லநல்ல
பண்புகள் நம்மை அரவணைக்கும்! இல்லையெனில்
புண்படுத்தும் வேற்றுமை நாளும் தலைதூக்கி
கண்ணடிக்கும் ஏளனமாய்ப் பார்த்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:56 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home