Monday, July 03, 2023

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


புத்துணர்ச்சி யோடு தொடங்கு! இலக்குகளை
வைத்தே பணிகளகச் செய்திடு! ஒவ்வொரு
புத்தம் புதுஎண்ணம் இங்கே வரமாகும்,
எப்படியும் தீர்வாகும் வெற்றியை நோக்கிவைக்கும்
வெற்றிப் படியாகும் பார்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home