Tuesday, August 01, 2023

உறுப்புகளும் உணர்ச்சிகளும்


குறள் முயற்சி
 ------------------------------------------------------------------

நேர்மறை உணர்ச்சிகள் உடலுறுப்பைக் காக்கும்!

எதிர்மறை உணர்ச்சிகள் உடலுறுப்பைத் தாக்கும்!

--------------------------------------------------------------------

உடலுறுப்புகளும் உணர்ச்சிகளும்

-------------------------------------------------------------------

Liver and anger

கல்லீரலும் கோபமும்!

கோபத்தால் கல்லீரல் பாதிக்கும் என்பதால்

கோபம் தவிர்த்தலே நன்று.


Heart and joy

இதயமும் மகிழ்ச்சியும்!

மகிழ்ச்சியுடன் வாழ்ந்தே இதயத்தைக் 

காப்போம்!

மகிழ்ச்சியுடன் வாழப் பழகு.

Spleen and worry

மண்ணீரலும் மனக்கவலையும்!

மண்ணீரல் காக்க மனக்கவலை கொள்ளாதே!

என்றும் மனக்கவலை போக்கு.


Lungs and grief 

நுரையீரலும் துக்கமும்!

துக்கம் தவிர்த்தால் நுரையீரல் காக்கலாம்!

துக்க உளைச்சல் தவிர்!


Kidneys and fear

சிறுநீரகங்களும் அச்சமும்!

அச்சமுடன் வாழ்தல் சிறுநீ ரகங்களை

எப்படியும் பாதிக்கும் என்பதால் அச்சத்தைக்

கைவிட்டு வாழப் பழகு.


Stomach and anxiety

வயிறும் பதட்டமும்!

பதட்டப் படுதல் வயிறைத்தான் தாக்கும்!

பதட்டம் தவிர்த்தால் நலம்


Gallbladder and resentment

பித்தப்பையும் மனக்கசப்பும்!

மனக்கசப்பால் பித்தப்பை பாதிப்பு உண்டாம்!

மனக்கசப்பு கொள்ளாமல் வாழ்.


Pancreas and overthinking

கணையமும் அதிக சிந்தனையும்!

அதிகமாக சிந்தித்தால் நாளும் கணையம்

தறிகெட்டுப் போகும் உணர்.


மதுரை பாபாராஜ்

VovTheetharappan:
குறள் வடிவில் மருத்துவம் அருமை!

Vovkaniankrishnan:
எந்த ஒன்றாக இருப்பினும் அது குறள் வடிவில் இருந்தால் சிறப்புத்தான்
என்பது பாபாவின் பாடலால் புரிகிறது.

தென்.கி

0 Comments:

Post a Comment

<< Home