அறங்களின் ஆழியே திருக்குறள்!
பண்பட்ட நல்லறங்கள் ஆறுகளாய் ஓடிவந்தே
ஒன்றுகூடி ஆழியாக மாறவைத்தே வள்ளுவர்
அன்றே திருக்குறள் என்னும் அறஆழி
தந்தார் உலகிற்குத் தான்.
மதுரை பாபாராஜ்
VOVCR:
அறஆழி அந்தணன்!
தீத்தாரப்பன்
திருக்குறளுக்கு சிறந்த கவி மணி மண்டபம்...தென்.கி
0 Comments:
Post a Comment
<< Home