குறளும் கவிதையும்
குறளும் கவிதையும்!
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
(குறள் 476)
கவிதை!
ஆணவத்தின் உச்சியிலே நின்றேதான் மார்தட்டும்
ஈனமனப் பித்தரும், நிற்கும் மரக்கிளையில்
ஆனமட்டும் உச்சிக்குச் சென்று விழுவோரும்
ஊனமனங் கொண்டோர்தான் சாற்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home