எதையெண்ணி நோவேன்?
மனைவியின் நோயெண்ணி நோவதா? இல்லை
மகனின் செயலெண்ணி நோவதா? இல்லை
மகன்குடும்ப வேதனைக்கு நோவதா? இல்லை
மகன்வழிப் பேரன்கள் கல்வியெண்ணி எண்ணி
அலறவா? என்செய்வேன்? சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:45 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home