மனைவி வசந்தா
மனைவி வசந்தா சாப்பிடுவாளா?
சாப்டியா? சாப்டியா? என்றேதான் அன்புடன்
கேட்கின்ற பண்புடைய இல்லாள் வசந்தாவோ
சாப்பிட்டால் தொண்டை குமட்டுகின்ற காரணத்தால்
சாப்பிடவே ஏலாமல் இங்கே படுத்துவிட்டாள்!
சாப்பிட வைக்கப் படாதபாடு எங்களுக்கு!
ஏக்கமுடன் பார்க்கிறேன் நான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home