Thursday, August 29, 2024

செல்வி.சே.சத்தியப்பிரியாவுக்கு வாழ்த்து


 செல்வி சே.சத்தியப் பிரியாவுக்கு வாழ்த்து!


இந்திய நாட்டுப் பறவை அழகான

வண்ண மயிலிங்கே தோகை விரித்திருக்க

வண்ண விளக்கெரியும் பின்னணியில் கோலத்தை

நன்கு வரைந்தவரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home