விநாயகர் சதுர்த்தி!
07.09.24
சத்யபாமா
முனியம்மா-- பானு!
மூவரின் கூட்டு முயற்சியால் பிள்ளையார்
ஆவலுடன் வந்தாரே வீட்டுக்குள் கொண்டாட!
பார்த்தால் பசிதூண்டும் சுண்டல் கொழுக்கட்டை
ஈர்க்கின்ற சர்க்கரைப் பொங்கல் வடைவைத்தே
பார்க்கப் பரவசமாய் பக்தியுடன் சத்யபாமா
ஆர்வமுடன் கும்பிட்டார் இன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home