நவில்தொறும் நூல்நயம்
[06/09, 08:42] Vovemayavaramban: 🌸நவில்தொறும் நூல்நயம்🌸
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்நிகழ்வு-79
நூல்: குறள் வானம் (அறத்துப் பால்)
ஆசிரியர்: பேராசிரியர் சுப வீரபாண்டியன்
நயவுரையாளர்: திரு கோ இமயவரம்பன்
நாள்:- 06/09/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
திராவிட இயக்க சிந்தனையாளர் பேராசிரியர் சுப வீரபாண்டியன், தொலைக்காட்சிகளில் திருக்குறள் குறித்து ஆற்றிய உரைகளின் நூல் வடிவமே இந்நூல் ஆகும். இரா சாரங்கபாணியாரின் ‘திருக்குறள் உரை வேற்றுமை’ என்னும் நூலே, அதன் திருக்குறள் விளக்கம் பெற உதவிய பேராசான் என்கிறார் ஆசிரியர் சுபவீ. அதோடு, இருபதுக்கும் மேற்பட்ட உரை நூல்களை ஒப்பிட்டு தனக்கு உருவான புதுப் பார்வையை இந்நூலில் பதிவு செய்திருப்பதாகக் கூறுகிறார், சுபவீ. பொருட்பால் மற்றும் காமத்துப் பால் குறித்தும் நூல் எழுதும் எண்ணத்தையும் பதிவிடுகிறார். வானவில் புத்தகாலயம் (2012) இந்நூலை வெளியிட்டுள்ளது.
நயவுரையாளர் குறிப்பு:
உரையாளர் திரு இமயவரம்பன் அவர்கள், ரிசர்வ் வங
நவில்தொறும் நூல்நயம் நிகழ்ச்சி சிறக்க வாழ்த்து!
இமயம் நயவுரை தந்தே நயமாய்க்
குறள்வானம் நற்கருத்தைச் செல்கின்றார் வாழ்த்து!
அறத்துப்பால் நூலை சுபவீ படைத்தார்!
சிறப்புடன் வாழ்க வளர்ந்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home