Sunday, September 01, 2024

நண்பர் முரளி


 

நண்பர் முரளி அனுப்பியதற்குக் கவிதை!


கொதிகெண்டி தன்னில் இருந்தே குளம்பி

புதுவெள்ள மாகவே கோப்பையில் ஊற்றி

மலர்களுடன் காலை வணக்கத்தைக் கூறும்

உளங்கனிந்த நட்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home