Sunday, September 01, 2024

நண்பர் பாளை ப.இசக்கிராஜன்


 நண்பர் 

பாளை ப.இசக்கிராஜன் அனுப்பியதற்குக் கவிதை!


காக்கும் கரங்கள் கழக விழுதுகள்!

ஊக்கமும் உற்சாக மான உழைப்பாலும்

ஆக்கபூர்வ தொண்டாற்றும் நல்ல மனங்கொண்டோர்

வாழும் பொழுதிலும் வாழ்ந்ததற்குப் பின்னரும்

வாழவைக்கும் ஆயுள் விழுது.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home