Monday, September 02, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

சிலசெயல்கள் நாமிங்கே செய்தாக வேண்டும்!
அவைகளை நாம்மட்டும் செய்தாக வேண்டும்!
பிறர்சார்ந்த போக்கைத் தவிர்ப்பது நன்று!
நமது செயலும் மகிழ்ச்சியும் கூட
உதவும் மனமே! உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home