Thursday, October 03, 2024

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எந்தச்  செயலெனினும் நீங்கள் உடனடியாய்ச்
செய்து முடிப்பதற்குக் கற்றறிந்தால்  நேரமும்
செய்யும் முயற்சியும் என்றும் குறைவாகும்!
இல்லையெனில் பன்மடங்காய் மாறும் உணர்ந்திடுவோம்!
செய்வதை ஊக்கமுடன் செய்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home