குரங்கின் மனிதநேயம்!
யாரோ ஒருவர் பறவைக்குச் சோறுவைக்கப்
பார்த்த குரங்கொருநாள் தன்மடியில் ஆர்வமுடன்
மீன்கொத்திக் குஞ்சொன்றைக் கவ்விவந்தே தன்வாயில்
சோறுதன்னை மென்றேதான் கூழாக்கி ஊட்டுவதைப்
பார்த்தே மனிதன் திருந்தினால் நல்லது!
தான்மட்டும் உண்ணல் இழிவு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home